கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட, இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயார் - சீன அதிபர்

0 2185

கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட, இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராக உள்ளது என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வைரஸ் தொற்று பரவலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலை கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளையும், ஆதரவையுமம் வழங்க சீனா தயாராக இருப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்த பெருந்தொற்றை இந்திய மக்கள் வெற்றி கொள்வார்கள் என்றும் ஜின்பிங் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments