துருக்கியில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்..!

0 7222
துருக்கியில், மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இஸ்தான்புல் நகர வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

துருக்கியில், மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இஸ்தான்புல் நகர வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கடந்த சில நாட்களாகத் துருக்கியில் தினமும் கொரோனா பாதிப்புகள் 35 ஆயிரத்தைக் கடந்தது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த 17 நாட்களுக்கு முழு ஊரடங்கை அரசு பிரகடனப்படுத்தியது. மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் விதி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments