பெல்ஜியமில், 22,457 துப்பாக்கிகள் உருக்கப்பட்டன.. காரணம் என்ன..?

0 1710
பெல்ஜியமில், உரிமையாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 22,000 துப்பாக்கிகள் உருக்கப்பட்டன.

பெல்ஜியமில், உரிமையாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 22,000 துப்பாக்கிகள் உருக்கப்பட்டன.

பெற்றோர்களுக்குச் சொந்தமான துப்பாக்கிகளை பராமரிக்க முடியாதவர்கள், அவற்றை போலீசில் ஒப்படைத்தனர். அவற்றுடன், போலீசார் பயன்படுத்தி பழுதடைந்த துப்பாக்கிகளையும் சேர்த்து, மொத்தம் 22,457 துப்பாக்கிகள் உருக்கப்பட்டு, 60 டன் எக்காக மாற்றப்பட்டது.

22,000 ஆயுதங்கள் அழிக்கப்பட்டதன் மூலம் சமூகத்துக்கு நன்மை நடந்துள்ளதாக அம்மாகண கவர்னர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments