பேத்திக்கு பியானோ கற்றுக் கொடுக்கும் இசைஞானி! - வீடியோ வைரல்

0 5270

பியானோ கருவியுடன் விளையாடும் தனது  பேத்தியுடன் இசைஞானி இளையராஜா விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

யுவன்சங்கர் ராஜாவின் மகள் ஜியாவுக்கு ( ziya )இசை கற்றுக் கொடுக்க முயற்சிக்கும் இளையராஜாவின் பழைய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments