சிவகங்கையில் அனுமதியின்றி நடைபெற்ற மீன்பிடித் திருவிழா..! நூற்றுக்கணக்கானோர் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி பங்கேற்பு

0 9416
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி நடைபெற்ற மீன்பிடித் திருவிழா..! நூற்றுக்கணக்கானோர் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கீழச்சிவல்பட்டி அருகேயுள்ள பில்லமங்களம் கண்மாயில் காவல்துறை அனுமதியின்றி மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

இதில் கீழச்சிவல்பட்டி, விராமதி, இரணியூர், இளையத்தங்குடி, ஆத்தங்குடி, நெய்வாசல் உள்ளிட்ட 15 கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கட்லா, கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட மீன்களை பிடித்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments