கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கும்படி தலைமை மருத்துவ அதிகாரியின் காலைத்தொட்டுக் கேட்டுக்கொண்ட நோயாளிகளின் குடும்பத்தினர்

0 776
கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கும்படி தலைமை மருத்துவ அதிகாரியின் காலைத்தொட்டுக் கேட்டுக்கொண்ட நோயாளிகளின் குடும்பத்தினர்

டெல்லி அருகே நொய்டாவில் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கும்படி அவர்களின் குடும்பத்தினர் தலைமை மருத்துவ அதிகாரியின் காலைத்தொட்டுக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதைப் பார்வையிட வந்த தலைமை மருத்துவ அதிகாரியிடம் நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் மருந்தை வழங்கும்படி அவர்களின் குடும்பப் பெண்கள் காலைத் தொட்டுக் கேட்டுக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments