ஐ.பி.எல். தொடர் - பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

0 1781
ஐ.பி.எல். தொடர் - பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

.பி.எல். டி20 தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனில் 5 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திலும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 2 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலும் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments