ஆப்கானில் இருந்து முதற்கட்டமாக ராணுவ தளவாடங்களுடன் வெளியேறிய 100 அமெரிக்க படை வீரர்கள்

0 698
ஆப்கானில் இருந்து முதற்கட்டமாக ராணுவ தளவாடங்களுடன் வெளியேறிய 100 அமெரிக்க படை வீரர்கள்

ப்கானிஸ்தானில் இருந்து முதற்கட்டமாக அமெரிக்க படை வீரர்கள் 100 பேர் வெளியேறினர்.

தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க ராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினரை திரும்பப் பெறப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்தார்.

இதையடுத்து முதற்கட்டமாக 100 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் சொந்த நாடு திரும்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments