உப்பளங்களுக்கு அருகில் விவசாயம் செய்து அசத்தும் விவசாயி..! நெல் பயிரிட்டு அறுவடை செய்த அதிசயம்

0 6562
உப்பளங்களுக்கு அருகில் விவசாயம் செய்து அசத்தும் விவசாயி..! நெல் பயிரிட்டு அறுவடை செய்த அதிசயம்

வர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி விவசாயி அனைவரையும் ஆச்சரியமூட்டி உள்ளார்.

உப்பளங்கள் இருக்கும் உவர் நிலத்தின் அருகில் பயிர் சாகுபடி செய்வது என்பது முடியாத காரியமாகவே இன்றளவும் விவசாயிகளால் அறியப்படுகிறது.

அதை மாற்றும் விதமாக ஆறுமுகநேரியை சேர்ந்த சுதாகர் என்பவர் தன் உப்பளத்தில் இருந்து வெறும் 10 அடி தூரத்தில் நெல் பயிரிட்டு அதை அறுவடையும் செய்து வருகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments