ஜம்மு காஷ்மீரில் உள்ள 11 மாவட்டங்களில் மே 3ந் தேதி காலை வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

0 1111
ஜம்மு காஷ்மீரில் உள்ள 11 மாவட்டங்களில் மே 3ந் தேதி காலை வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

ம்மு காஷ்மீரில் உள்ள 11 மாவட்டங்களில் மே 3ம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் புதிதாக 3 ஆயிரத்து 474 பேர் கொரோனாவால் நோய்வாய்ப்பட்டனர். 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இன்று முதல் கடுமையான ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

பொதுமக்கள் வீட்டை விட்டு அவசியமில்லாமல் வெளியே நடமாட வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments