புதுச்சேரி கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் : பொதுமக்கள் அச்சப்படத் தேவை இல்லை என அறிவுருத்தல்

0 612
புதுச்சேரி கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் : பொதுமக்கள் அச்சப்படத் தேவை இல்லை என அறிவுருத்தல்

புதுச்சேரியில், கொரோனா அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு, அம்மாநில சுகாதாரத்துறை, பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, புதுச்சேரி சுகாதாரத்துறையின் செயலாளர் அருண் வெளியிட்டு உள்ள ஒரு வீடியோ பதிவில், மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகு காலதாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால், இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

கொரோனாவை கண்டு யாரும் அச்சப்படத் தேவை இல்லை என அவர் குறிப்பிட்டார்.

புதுச்சேரி கொரோனா நிலவரம் குறித்து பட்டியிலிட்ட சுகாதாரத்துறை செயலாளர் அருண், பாதுகாப்பாக இருக்குமாறு, பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments