புனேவில் இருந்து மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்தன..!

0 1833
மும்பையில் இருந்து மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்தன..!

புனேவில் இருந்து மேலும் 3லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்தடைந்தன.

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 57லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளும், 10லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பு மருந்துகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த நிலையில், மேலும் 3லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் புனேவில் இருந்து தமிழகம் வந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தமாக எட்டரை லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

இதுவரை 56லட்சத்து68ஆயிரத்து479 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments