இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனே திரும்ப அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்

0 1445
இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனே திரும்ப அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்

வ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்தியாவில் இருந்து வெளியேறுமாறு தனது குடிமக்களுக்கு அமெரிக்கா பயண சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி, அங்கு சென்றுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக தாயகம் திரும்புமாறு பயண எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்று இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு உதவ, ஆக்சிஜன் உபகரணங்கள் மற்றும் மருத்துவ உதவிகளை பைடன் நிர்வாகம் அனுப்பி வரும் அதே வேளையில் இந்த பயண எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments