50 முறை 50 ரன்கள்..! 200 சிக்சர்கள்.. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னர் புதிய சாதனை

0 2261
50 முறை 50 ரன்கள்..! 200 சிக்சர்கள்.. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னர் புதிய சாதனை

பிஎல் கிரிக்கெட் போட்டியில் 50ரன்களை 50 முறை எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ஐதராபாத் அணி தலைவர் டேவிட் வார்னர் படைத்துள்ளார். மேலும் 200 சிக்சர் அடித்த சாதனையையும் அவர் நிகழ்த்தி உள்ளார்.

டி-20 கிரிக்கெட் போட்டியில் 10ஆயிரம் ரன்கள் கடந்த 4வது வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. கிறிஸ் கெயில், Kieron Pollard மற்றும் Shoaib Malik ஆகியோர் டி-20 போட்டியில் 10ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் ஆவர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments