தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!

0 1089
தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!

அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றும்படியும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கும்படியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி எனப் பிரதமர் அறிவித்து உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments