எங்கு வேண்டும் என்றாலும் எடுத்துச் செல்லும் விதத்தில் 1 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்க பிரதமர் ஒப்புதல்..!

0 3030
எங்கு வேண்டும் என்றாலும் எடுத்துச் செல்லும் விதத்தில் 1 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்க பிரதமர் ஒப்புதல்..!

ங்கு வேண்டும் என்றாலும் எடுத்துச் செல்லும் விதத்தில், ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்குவதற்கு பிரதமர் நரேந்திரமோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவ ஆக்சிஜன் பயன்பாடும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில், ஆக்சிஜன் வினியோகத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதில், பிஎம் கேர்ஸ் நிதி மூலம் ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை கொள்முதல் செய்து, கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு உடனடியாக வழங்க பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments