தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவிற்கு இயக்கப்படும் பேருந்துகள், ஓசூரிலேயே நிறுத்தம்

0 19316
தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவிற்கு இயக்கப்படும் பேருந்துகள், ஓசூரிலேயே நிறுத்தம்

மிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவிற்கு இயக்கப்படும் பேருந்துகள், ஓசூரிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் முழு ஊரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொது போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அங்கிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வழியாக தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பதுடன், பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

காலை 5 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் வெளியில் செல்ல அனுமதி வழங்கியுள்ளதால், இ-பாஸ் பெற்றவர்கள் மட்டும் தமிழகத்திற்குள்  அனுமதிக்கப்படுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments