கணவர் உயிரிழந்த 24 மணி நேரத்தில் துக்கம் தாளாமல் மனைவி உயிரிழப்பு..!

0 6953
கணவர் உயிரிழந்த 24 மணி நேரத்தில் துக்கம் தாளாமல் மனைவி உயிரிழப்பு..!

ணவர் உயிரிழந்த 24 மணி நேரத்தில் துக்கம் தாளாமல் மனைவி மரணமடைந்த சம்பவம் சென்னை கொடுங்கையூரில் அரங்கேறியுள்ளது.

முத்தமிழ் நகரைச் சேர்ந்த மகா மணி என்பவர் விபத்து ஒன்றில் சிக்கி மரணடைந்தார். அவரது உடல் மாதவரம் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்ட போது, அவரது மனைவியான பாப்பாத்தி, கணவனின் பிரிவை தாங்கமுடியாமல் அதிர்ச்சியில் மயங்கி உயிரிழந்தார்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments