அமெரிக்காவின் நியூ மெக்சிகோ வனப்பகுதியில் தொடர்ந்து 3வது நாளாக பரவும் தீ

0 991
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ வனப்பகுதியில் தொடர்ந்து 3வது நாளாக பரவும் தீ

மெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள லிங்கன் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தால் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.

நியூ மெக்சிகோ மலைப்பகுதியில் கடந்த 26 ஆம் தேதி ஏற்பட்ட தீ, இதுவரை 6 ஆயிரத்து 100 ஏக்கர் அளவுக்கு பரவியுள்ளது.

இதில், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில், ஏர் டேங்கர் கொண்ட ஹெலிகாப்டர் தீயணைப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தீ பரவியது எப்படி என விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments