ஐ.பி.எல் : சென்னை, ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை... தொடருமா சிஎஸ்கே-வின் வெற்றி வேட்டை?

0 3182

ஐ.பி.எல். டி20 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் 4 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஒரு வெற்றி 4 தோல்வியுடன் கடைசி இடத்திலும் உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments