மூழ்கிய கப்பலில் கடைசி பாட்டு... இந்தோனேஷிய மாலுமிகள் பாடிய பாடல் இணையத்தில் "வைரல்"!

0 19682

இந்தோனேஷியாவில், கடலில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பலில் பயணித்த மாலுமிகள் பாட்டு பாடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

கடந்த 21 ஆம் தேதி, ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானதில் 53 மாலுமிகள் உயிரிழந்தனர். சில வாரங்களுக்கு முன் தங்கள் தளபதியை வழியனுப்புவதற்காக அவர்கள் பாடிய பாடலை ராணுவம் வெளியிட்டுள்ளது.

”மீண்டும் உங்களைச் சந்திக்கும் வரை” எனப் பொருள்படும் அந்தப் பாடல் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments