உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமண வீட்டில் முழுக் கவச உடையணிந்து குத்தாட்டம் போட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

0 3322
உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமண வீட்டில் முழுக் கவச உடையணிந்து குத்தாட்டம் போட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

த்தரகாண்ட் மாநிலத்தில் திருமண வீட்டில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் கவச உடையணிந்து குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ஹல்த்வானி என்ற இடத்தில் அமைந்துள்ள சுஷிலா திவாரி மருத்துவக் கல்லூரியில் ஏராளமான கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட மருத்துவமனையை திருமண ஊர்வலம் ஒன்று கடந்து சென்றது. அப்போது மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் முழுக் கவச உடையணிந்து இசைக்கேற்ப குத்தாட்டம் போட்டார்.

கொரோனா நோயாளிகளுடன் பழகியதில் மன இறுக்கத்துடன் அந்த ஓட்டுநர் இருந்ததாகவும், துள்ளிசையைக் கேட்டதும் தன்னையும் அறியாமல் அவர் ஆட்டம் போட்டதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments