தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 15,830 பேருக்கு கொரோனா உறுதி; 77 பேர் உயிரிழப்பு

0 2978
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 15,830 பேருக்கு கொரோனா உறுதி; 77 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இன்று 15,830 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 77 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று 4640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் இன்று 14,043 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்


செங்கல்பட்டு மாவட்டத்தில் 1181 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி

கோயம்புத்தூர்: 996 பேருக்கு இன்று கொரோனா உறுதி

திருவள்ளூர்: 717 பேருக்கு இன்று கொரோனா உறுதி

திருநெல்வேலி மாவட்டத்தில் 680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 301 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

திருப்பூர் மாவட்டம்: 546 பேருக்கு இன்று கொரோனா உறுதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments