பாளையங்கோட்டையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

0 1739
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் மீது கற்களை வீசி உறவினர்கள் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் மீது கற்களை வீசி உறவினர்கள் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

ஹைகிரவுண்டில் இருந்து பாளையங்கோட்டை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றது. அப்போது சித்தா கல்லூரி அருகே  எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் படுகாயமடைந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி தாக்கியதில் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும், பேருந்து அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments