தனியார் லேபில் நெகட்டிவ்.. அரசு மருத்துவமனையில் பாசிட்டிவ்.. கொரோனா பரிசோதனை முடிவால் குழப்பமடைந்த நோயாளி

0 5061
நெல்லை தனியார் லேபில் எடுத்த கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்றும் அன்றைய தினமே அரசு மருத்துவமனையில் எடுத்த பரிசோதனையில் பாசிட்டிவ் என்றும் வந்ததால், நோயாளி குழப்பமடைந்தார்.

நெல்லை தனியார் லேபில் எடுத்த கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்றும் அன்றைய தினமே அரசு மருத்துவமனையில் எடுத்த பரிசோதனையில் பாசிட்டிவ் என்றும் வந்ததால், நோயாளி குழப்பமடைந்தார்.

நெல்லையைச் சேர்ந்த 29 வயதான சுப்பையா என்பவர் கொரோனா பரிசோதனை முடிவுகளால் குழப்படைந்து, மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியதும், அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட சோதனையை எடுத்துக்கொள்ள அறிவுறை வழங்கியதால் தன்னை தானே அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments