சென்னை, கோயம்புத்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து இயங்கும் சிறப்பு ரயில்கள் ரத்து..! பயணிகள் வரத்து குறைந்ததன் காரணமாக, தெற்கு ரயில்வே முடிவு

0 4503
சென்னை, கோயம்புத்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து இயங்கும் சிறப்பு ரயில்கள் ரத்து..! பயணிகள் வரத்து குறைந்ததன் காரணமாக, தெற்கு ரயில்வே முடிவு

யணிகள் குறைந்ததன் காரணமாக சென்னை, கோயம்புத்தூர், ராமேஸ்வரம் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து இயங்கும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து கோவை மற்றும் மைசூருக்கு செல்லும் ரயில்கள் வரும் 29 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில்கள் மே 1 முதலும் கோவையில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில்கள் வரும் 29 ஆம் தேதி முதலும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments