புதுச்சேரியில், மக்கள் ரெம்டெசிவிர் மருந்துக்கு அலைய வேண்டிய தேவை இல்லை..! தேவையான கையிருப்பு உள்ளது -தமிழிசை சௌந்தரராஜன் தகவல்

0 1279
புதுச்சேரியில், மக்கள் ரெம்டெசிவிர் மருந்துக்கு அலைய வேண்டிய தேவை இல்லை..! தேவையான கையிருப்பு உள்ளது -தமிழிசை சௌந்தரராஜன் தகவல்

புதுச்சேரியில், தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு அரசு மூலம் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுவதால், அதற்காக மக்கள் அலைய வேண்டிய தேவை இல்லை என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தியாகி அன்சாரி துரைசாமி நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் கொரோனா தொற்று சமுக பரவலாகமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments