ஊரடங்குகளால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

0 5978
கொரோனா ஊரடங்குகள் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பணவீக்கமும் அதிகரித்து விடும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

கொரோனா ஊரடங்குகள் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பணவீக்கமும் அதிகரித்து விடும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி பொருளாதார நிலவரம் குறித்த தனது அறிக்கையில் கொரோனா இரண்டாம் அலையை கூடிய விரைவில் கட்டுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இல்லையெனில் அதன் காரணமாக நாட்டின் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி கருதுகிறது.

பணவீக்கத்தை 4 சதவிகிதம் என்ற அளவில் நீடிக்க வைத்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சியில் ரிசர்வ் வங்கியால் முக்கிய பங்கை ஆற்ற முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments