கொரோனா நெருக்கடியை தாமாக முன்வந்து விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்..!

0 925
கொரோனா தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து ஏற்றுள்ள விசாரணை இன்று நடக்கிறது.

கொரோனா தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து ஏற்றுள்ள விசாரணை இன்று நடக்கிறது.

நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வரராவ் மற்றும் ரவீந்திரபட் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் ஆக்ஸிஜன் கையிருப்பு, தடுப்பூசிகளின் தரம், அவை கையாளப்படும் முறை, அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பு போன்றவற்றில் நீதிமன்றத்தின் வரம்பு குறித்து இந்த அமர்வு விசாரிக்க உள்ளது.

மேலும் டெல்லி, மும்பை, சிக்கிம், மத்தியப்பிரதேசம், கொல்கத்தா மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றங்கள் கொரோனா தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளையும் இந்த அமர்வு விசாரிக்க உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments