உத்தர பிரதேச மருத்துவமனையில் டாக்டர்-நர்ஸ் இடையே அடிதடி

0 10202
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் நகர் அரசு மாவட்ட மருத்துவமனையில் ஆண் மருத்துவரும், பெண் நர்சும் அடித்து சண்டை போட்டுக் கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் நகர் அரசு மாவட்ட மருத்துவமனையில் ஆண் மருத்துவரும், பெண் நர்சும் அடித்து சண்டை போட்டுக் கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

டாக்டர்-நர்ஸ் மோதல் குறித்த தகவல் வெளியானதும் மாவட்ட ஆட்சியர் அது குறித்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டதால் இரண்டு பேருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு அது அடிதடியாக மாறி விட்டது என ஆட்சியர் ராம்ஜி மிஸ்ரா தெரிவித்தார். எனினும் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments