இயக்குநரும், எழுத்தாளருமான தாமிரா காலமானார்..!

0 4916
தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான தாமிரா கொரோனா பாதித்து மரணம் அடைந்தார். அவருக்கு வயது 55.

தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான தாமிரா கொரோனா பாதித்து மரணம் அடைந்தார். அவருக்கு வயது 55.

கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து 20 நாட்களுக்கு முன்னர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காலமானார்.

அவரது இயற்பெயர் காதர் மொகைதீன். பாலசந்தர்-பாரதிராஜாவை நடிக்க வைத்து ரெட்டைசுழி என்ற படத்தின் மூலம் இயக்குநரானார். சமுத்திரகனியை வைத்து ஆண் தேவதை என்ற படத்தை எடுத்தார். அண்மையில் நடிகர் சத்யராஜை வைத்து வெப் சீரிஸ் இயக்கி வந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments