துருக்கியில் இந்தாண்டின் சூப்பர் மூன் அற்புதமாய் உதயம்

0 2111
துருக்கியில் இந்தாண்டின் சூப்பர் மூன் அற்புதமாய் உதயம்

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இந்த ஆண்டின் சூப்பர் மூன் என்று அழைக்கப்படும் பெரிய நிலா தென்பட்டது.

Camlica மசூதி மற்றும் Galata Tower இடையே இந்த சூப்பர் மூன் தோன்றியது. சந்திரன் பூமிக்கு அருகில் வரும் போது வழக்கமாக காணப்படும் நிலா தன்னுடைய அளவில் சற்று பெரியதாக காணப்படும்.

இதற்கிடையில் இந்த ஆண்டிற்கான சூப்பர் மூனை பிங்க் சூப்பர் மூன் என்று நாசா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வானில் அற்புதமாய் தோன்றிய இந்த சூப்பர்மூனை துருக்கி மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments