கொரோனாவைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்... மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

0 12560

கொரோனாவைக் கட்டுப்படுத்த மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் உள்ளூர் அளவில் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து நாட்டில் எதிர்பாராத சூழல் நிலவி வருவதால் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உள்ளூர் ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments