கொரோனாவால் இந்தியாவின் நிலை எனது இதயத்தை உடைத்து விட்டது - உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேதனை

0 3706
கொரோனாவால் இந்தியாவின் நிலை எனது இதயத்தை உடைத்து விட்டது - உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேதனை

கொரோனா குறித்த இந்தியாவின் நிலைமை தனது இதயத்தை உடைத்து விட்டதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதோனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களால் முடிந்த அனைத்தையும் இந்தியாவுக்காக செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், முன்னரே தயாரிக்கப்பட்ட ஆய்வகப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் டெட்ராஸ் அதோனம் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments