சோமாலிய அதிபரை கண்டித்து அந்நாட்டு மக்கள் சாலை மறியல்

0 1491
சோமாலிய அதிபரை கண்டித்து அந்நாட்டு மக்கள் சாலை மறியல்

சோமாலிய அதிபரை கண்டித்து அந்நாட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சோமாலியாவில் ஏற்பட்ட அரசியல் குளறுபடி காரணமாக டயோ கட்சி தலைவரும் முன்னாள் சோமாலிய பிரதமருமான முகமது அப்துல்லாகி தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டார்.

தற்போது அங்கு நடக்க இருந்த அதிபர் தேர்தல் ரத்து செய்யப்பட்டு அடுத்த 2 ஆண்டுகளுக்கு முகமது அப்துல்லாகியே அதிபராக இருக்க முன் மொழியப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுவர்கள், பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான பொது மக்கள் சாலைகள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments