ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மே 1ல் இந்தியாவுக்கு வந்தடையும் - ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் தகவல்

0 1463
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மே 1ல் இந்தியாவுக்கு வந்தடையும் - ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் தகவல்

கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்-V வரும் ஒன்றாம் தேதி ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு வரஇருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ் , கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவுடன் ரஷ்யா துணை நிற்கும் என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய தயாரிப்பு மருந்தான ஸ்புட்னிக்-வி முதல்தவணையாக மே ஒன்றாம் தேதி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கிரில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments