கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்த வேண்டும் - அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

0 1121

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா அனுப்பி உள்ள கடிதத்தில், கொரோனா தொற்று பரவல் மிக அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் மாநில அரசுகள் உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் முறையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், இதுதொடர்பாக ஆராய்வதற்கு அதிகாரிகளை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments