பஞ்சாப்பில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பகுதி நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்

0 1459

பஞ்சாப்பில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பகுதி நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரையும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை குறைவாக இருப்பதாக, கூடுதல் கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசை பஞ்சாப் அரசு கேட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments