ஒரு கடற்பறவையின் மீது மற்றொரு பறவை..! இணையத்தில் கவனம் பெற்ற கடற்பறவைகளின் வித்தியாச பயணம்

0 2662
ஒரு கடற்பறவையின் மீது மற்றொரு பறவை..! இணையத்தில் கவனம் பெற்ற கடற்பறவைகளின் வித்தியாச பயணம்

ரு கடற்பறவையின் மீது மற்றொரு கடற்பறவை அமர்ந்துகொண்டு ஒய்யாரமாக சவாரி செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகாத நிலையில், ட்விட்டரில் கவனம் பெற்ற இந்த வீடியோ, 2 லட்சத்துக்கு மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஒரு கடற்பறவை மீது மற்றொரு பறவை அமர்ந்து கொண்டு சிறிதுதூரம் பயணிக்கிறது.

பின் இரண்டும் பிரிந்து தனித்தனியாக பறந்து சென்றது

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments