18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - டெல்லி முதலமைச்சர் அறிவிப்பு

0 1000

டெல்லியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஒரு கோடியே 34 லட்சம் டோசுகள் தடுப்பூசியை வாங்க அனுமதி அளித்துள்ளதாக கூறிய அவர், வரும் ஒன்றாம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் எனவும் அறிவித்தார்.

லாப நோக்கமின்றி , விலை வித்தியாசம் இல்லாமல் தடுப்பூசிகளை குறைந்த விலையில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments