இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, மூவர்ண தேசிய கொடியால் "ஸ்டே ஸ்ட்ராங் இந்தியா" வரிகளுடன் ஒளிரும் புர்ஜ் கலிபா கட்டடம்

0 3320

கொரோனா இரண்டாம் அலையால் தவித்துக்கொண்டிருக்கும் இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக புர்ஜ் கலிபா கட்டடம் "ஸ்டே ஸ்ட்ராங் இந்தியா" என்ற வரிகளுடன் ஜொலிக்கிறது.

உலகின் மிக உயரமான கட்டடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவில் இந்தியாவின் மூவர்ண தேசிய கொடி ஒளிரூட்டப்பட்டுள்ளது. இதேபோல் அபுதாபியில் உள்ள அட்னோக் தலைமையகமும் மூவர்ண கொடியால் ஒளியூட்டப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்த்து போராடும் இந்தியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உறுதுணையாக இருக்கிறது என அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments