கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்கள பணியாளர்களுக்கு உணவு வழங்கி உதவி வருகிறார் நடிகர் சல்மான்கான்

0 3017

மும்பையில் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்கள பணியாளர்களுக்கு நடிகர் சல்மான் கான் உணவு வழங்கி உதவி செய்து வருகிறார்.

மும்பையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிவசேனா கட்சியின் இளைஞர் அமைப்பினருடன் இணைந்து நடிகர் சல்மான்கான் முன்கள பணியாளர்களுக்கு உணவு விநியோகித்து வருகிறார்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகர் சல்மான் கான் நிவாரண பொருட்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments