சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் உள்நாட்டு விமான பயணிகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

0 16900
சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் உள்நாட்டு விமான பயணிகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் உள்நாட்டு விமான பயணிகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக சென்னை விமானநிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இன்று முதல் உள்நாட்டு விமானப்பயணிகளுக்கும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்.   

நெகட்டிவ் சான்றிதழ் இன்றி வரும் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என்றும் தனி விமானங்களில் இந்த நகரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments