சென்னையில் கூடுதலாக 15 தற்காலிக தடுப்பூசி முகாம்கள் திறப்பு - மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

0 1416

சென்னையில் தற்காலிமாக 15 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

15 தடுப்பூசி முகாம்களிலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும் பயணாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் விநியோக தடைகள் காரணமாக 2-வது டோஸ் செலுத்திக் கொள்பவர்களுக்கு மட்டும் கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments