விஜய்யின் தளபதி 65 பட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று

0 3327

விஜய்யின் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 65-வது படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த நிலையில், படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழு சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பூஜா ஹெக்டே, சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments