கொரோனா விழிப்புணர்வு பாடலுக்கு வாய் அசைத்து நடித்து அசத்திய 11 வயது சிறுமி

0 1315

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கொரோனா விழிப்புணர்வு பாடலுக்கு 11 வயது சிறுமி வாய் அசைத்து நடித்து உள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பழைய பாடலின் மெட்டில் புது விழிப்புணர்வு வரிகளில் வெளியாகி உள்ள பாடலுக்கு 6-ஆம் வகுப்பு மாணவி வாய் அசைத்து நடித்து உள்ள வீடியோ இணையதளவாசிகளை வெகுவாக கவர்ந்து டிரெண்டாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments