ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி

0 2286
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்று டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் பிரித்வி ஷா 53 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 159 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments