டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு ரயில், விமானம், சாலை வழியாக ஆக்சிஜன் விநியோகம்

0 2031
டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு ரயில், விமானம், சாலை வழியாக ஆக்சிஜன் விநியோகம்

டெல்லியில் உள்ள சில மருத்துவமனைகளுக்கு நேற்று ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டது.

ரயில்கள் மூலமாகவும் விமானம் மூலமாகவும் ஆக்சிஜனை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

டேங்கர் லாரிகள் மூலமாக கொண்டு வரப்பட்ட ஆக்சிஜன் மகாராஜா ஆக்ரா சென் மருத்துவமனைக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டுடன் தடுமாறிய கங்காராம் மருத்துவமனை போன்ற சில மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

இதனிடையே மும்பையில் ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்பும் மிகப்பெரிய ஆலை ஒன்று வறண்டு போனது. இதனால் திரவ ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments