எவரெஸ்ட்டையும் தொட்ட கொரோனா.. எவரெஸ்ட் சிகரம் ஏறிய நார்வே வீரருக்கு கொரோனா உறுதி..!

0 1816
கொரோனா கிருமி தற்போது உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டையும் தொட்டுள்ளது.

கொரோனா கிருமி தற்போது உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டையும் தொட்டுள்ளது.

நார்வே நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரர் எர்லண்ட் நெஸ் என்பவர் எவரெஸ்ட் சிகரத்தின் அடியில் உள்ள முகாமில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து எர்லண்டை சோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து எர்லண்ட் நெஸ் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் தரை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது அவரின் நிலைமை சிக்கலாக இருப்பதால் ஏனைய மலையேற்றக் குழுவினரை என்ன செய்வது என நேபாள அரசு யோசனை மேற்கொண்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments