இந்தியாவுக்கு 600 மருத்துவ உபகரணங்கள் அனுப்புவதாக பிரிட்டன் அறிவிப்பு

0 3279
இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் சாதனங்கள், வெண்டிலேட்டர்கள் உள்பட 600 மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் சாதனங்கள், வெண்டிலேட்டர்கள்  உள்பட 600 மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு சிறந்த நட்பு நாடு என்று தெரிவித்துள்ள அவர் இந்த சோதனையான காலத்தில் இந்தியாவின் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பிரிட்டன் அரசு துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவ்வப்போது தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments